நாஞ்சில் நாட்டு மசாலா
அன்புடையீர் நாங்கள் புதிதாக துவங்கி உள்ள நாஞ்சில் நாட்டு வீட்டு தயாரிப்புமசாலா மிகவும் சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும், பழமை மாறாமல் எல்லாபொருள்களும் பொன்னிறமாக கையால்வறுத்து முதல்தரமான பொருட்களை பயன்படுத்தி அனைத்தும் தயார் செய்கிறோம்.இந்த மசாலாவில் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் வைக்கக்கூடிய எந்த வேதியல் பொருட்களும் இதில்சேர்க்கப்படவில்லை. வயதானவர்கள், குழந்தைகள்,சக்கரை நோயாளிகள் பயன்படுத்தப்படும் முறையில் 29 நவதானியம், சிறுதானியங்களால் ஆன மில்லட்மிக்ஸ், நவதானிய, சிறுதானிய,கஞ்சிமிக்ஸ் இதில் வெந்தயம் சுக்கு அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளது,இது எப்படி செய்ய வேண்டும் என்கிற செயல்முறை விளக்கம் பொருளின் மேல் தரப்பட்டுள்ளது.
மேலும் நவதானிய லட்டுமிக்ஸ், புட்டுமாவு,இடியாப்ப மாவு, இட்லி, தோசைமிக்ஸ், பஜ்ஜி போண்டாமிக்ஸ், உடனடிபொங்கல் மிக்ஸ், ரவாலட்டுமிக்ஸ், உடனடி சட்னிமிக்ஸ்,ராகிபுட்டு,இடியாப்பம், கொழுக்கட்டை மாவு, அடைதோசைமாவு, கம்புமாவு,வரகு மாவு, வறுத்தது திணைமாவு,எல்லா விதமான நவதானியம், சிறுதானியம், சுத்தமானதேன், வறுத்தமுந்திரி, பாதாம், உடன்குடி கருப்பட்டி, சுத்தமானகலப்படம் இல்லாதகருப்பட்டி, மற்றும் அதிரசமாவு, அரிசிமுறுக்குமாவு
மற்றும் இட்லிபொடி, குழம்புமசாலா, சாம்பார்மசாலா, வத்தகுழம்பு மசாலா, ரசபொடி, சிக்கன்குழம்பு மசாலா, சிக்கன் பொரிப்புமசாலா மீன் பொரிப்புமசாலா, கரம் மசாலா, பிரியாணிமசாலா, மட்டன்மசாலா, புளியோதரைமிக்ஸ்,முதலியவை பாரம்பரியமுறையில்வறுத்து பொடித்து சுத்தமானதாகவும் சுகாதாரமானதாகவும் நியாயமான விலையில் வரும்தலைமுறையினர் பயன்படுத்தப்படத்தக்க வகையில் செய்து கொடுக்கிறோம். வந்து வாங்க முடியாதவர்கள் கொடுக்கப்பட்ட வாட்ஸ்அப் எண்ணில் ஆர்டர் செய்தால் பொருட்கள் அனுப்பிவைக்கப்படும்.
A1 Naanjil Naattu Masala
Dear, We are a newly started Naanjil Home Made masala that is very clean, hygienic, ageless, hand roasted to golden color and prepared using first quality ingredients. No chemical ingredients are added to this masala to keep it from spoiling for a long time. 29 Navadaniya, Milletmix made of small grains, navadaniya, small grain, kanjimix in which Fenugreek is added, the process description of how to do this is given on the product.
Also Navadaniya Lddumix, Puttumaavu, Idiyappa Flour, Idli, Dhosaimix, Bajji Bondamix, Instant Pongal Mix, Rawaltumix, Instant Chutney Mix, Ragi Puttu, Idiyappam, Pudding Maw, Adidosaimau, Kampumau, Varaku Maw, Roasted Sorghum Flour, All Kinds of Navadani, Small Grains, Pure Honey, Roasted Cashew. , almonds, edenkudi karupatti, pure unadulterated karupatti, and athirasamau, rice crackers
And Idlibodi, Gulambu Masala, Sambarmasala, Vattakulambu Masala, Rasapodi, Chicken Gulambu Masala, Chicken Poripumasala, Meen Poripumasala, Garam Masala, Biryani Masala, Mutton Masala, Pulyothera Mix, etc. are roasted and powdered in the traditional way and made clean and hygienic at a reasonable price for future generations to use. Those who are unable to come and buy, if they order on the given WhatsApp number, the goods will be sent.
Service available from: 9 a.m.–7 p.m., Monday to Saturday
Shop Address :
ACMJA AGENCIES, No 145,
4th Street, Kamaraj Nagar,
Periyar Nagar, Avadi,
Tamil Nadu
Phone: 9486100917
Email: Naanjilanttumasala@gmail.com
Follow me: https://www.youtube.com/channel/UCUoHbROTCm3e-5_gOMEW2tQ